2024 தமிழ் மாத ராசி பலன்கள் - Tamil Rasi Palan Monthly May 2024 |
குரோதி வருடம் சித்திரை மாதம் 18 முதல் வைகாசி மாதம் 18ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி (01-05-2024 முதல் 31-05-2024) வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ,அந்தரம், கோச்சாரம் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே என்னுடைய அனுபவ பூர்வ உண்மை. கிரக நிலை மாற்றம் : 01.05.2024 - ரிஷப குரு 15.05.2024 – ரிஷபம் சூரியன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார், PH.D Astrology (அலைபேசி: 09003019831) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com